உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடும் வக்கீல் advocate attacked inside court hosur

ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடும் வக்கீல் advocate attacked inside court hosur

ஓசூர் ஏரித்தெருவை சேர்ந்தவர் கண்ணன், வயது 30. ஜூனியர் வக்கீலான இவர் இன்று காலை கோர்ட் வளாகத்தில் நடந்து சென்றார். அவரை பின் தொடர்ந்த ஆசாமி அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தலை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு காயங்களுடன் கண்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை போலீசார் அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர்.

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை