/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 120 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது maasaniyamman temple offerings count
120 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது maasaniyamman temple offerings count
பொள்ளாச்சி ஆனைமலையில் மாசாணியம்மன் கோயிலில் 45 நாட்களுக்கு பின் உண்டியல் திறக்கப்பட்டது. அறங்காவலர் முரளி கிருஷ்ணன் தலைமையில் அறநிலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டது. நிரந்தர உண்டியலில் 40,21,019 ரூபாயும் தட்டுக்காணிக்கை உண்டியலில் 22,22,770 ரூபாயும், 120 கிராம் தங்கம் மற்றும் 450 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக கிடைத்தது.
நவ 22, 2024