உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழ்நாடு இரு பாலர் அணிகள் அசத்தல் sports covai

தமிழ்நாடு இரு பாலர் அணிகள் அசத்தல் sports covai

தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்கம், கோவை மாவட்ட ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் 62வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் - 2024 போட்டிகள் கோவை மற்றும் பொள்ளாச்சியில் இன்று துவங்கியது. டிசம்பர் 15ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் 13 மாநிலங்களை சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை