உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மூன்று நாட்கள் நடக்கும் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு National yoga competitio

மூன்று நாட்கள் நடக்கும் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு National yoga competitio

பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் உள்ள திஷா இன்டர்நேஷனல் பள்ளியில் 68 வது தேசிய யோகா போட்டிகள் துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் தனிநபர் யோகா மற்றும் குழு போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

டிச 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ