உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / போட்டிகள் நிறைவு விழா sports covai

போட்டிகள் நிறைவு விழா sports covai

கோவை பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே 42வது தடகள போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோட்டை சேர்ந்த 61க்கும் அதிகமான கல்லுாரிகளை சேர்ந்த 320 மாணவர்கள், 270 மாணவிகள் பங்கேற்றனர்.

டிச 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ