உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் பங்கேற்பு Isha South Indian sports festival

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் பங்கேற்பு Isha South Indian sports festival

தென்னிந்திய அளவில் நடைபெறும் 16 வது கிராமோத்சவம் விளையாட்டு திருவிழாவின் இறுதி போட்டிகள் டிசம்பர் 29ம் தேதி கோவை ஈஷா யோகா மையம் ஆதியோகி வளாகத்தில் நடைபெறும். இதில இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !