உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பத்து நாட்கள் ஆட்டம் போட்ட புலி Tiger trapped in a cage Wayanad

பத்து நாட்கள் ஆட்டம் போட்ட புலி Tiger trapped in a cage Wayanad

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புல்பள்ளி, அமரகுனி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக புலி ஒன்று தொடர்ச்சியாக மக்களை அச்சுறுத்தி வந்தது. மேலும் புலி தாக்கி ஆடுகள் உயிரிழந்தன. புலியை மயக்கி ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறைக்கு உத்தரவு கிடைத்தது. ஆனால் புலி சிக்காததால் வனத்துறைக்கு பின்னடைவு ஏற்பட்டது.

ஜன 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !