ஒரு போன் கால்... 8:45 நிமிடத்தில் சேவை... Ambulance
கோவையில் 108 ஆம்புலன்ஸ் சேவையும், அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டு அது சேவையை ஏற்கும் ரென்பான்ஸ் நேரம் குறைந்துள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும். கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
அக் 23, 2025