உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 10 ரூபாய் நாணயம் வாங்கலையா? புகார் கொடுக்கலாம்

10 ரூபாய் நாணயம் வாங்கலையா? புகார் கொடுக்கலாம்

10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் பெரும்பாலான இடங்களில் வாங்குவதில்லை என்று புகார்கள் கூறப்படுகின்றன. சில பஸ் கண்டக்டர்கள் கூட வாங்குவதில்லை என்றும் சொல்லப் படுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாணயங்களை வாங்க மறுப்பது தவறு. இதே போல வங்கிகளில் நாணயங்கள் பட்டுவாடா செய்யும் இயந்திரங்கள் செயல்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இத்தகைய தவறுகள் குறித்து வங்கிகளில் எப்படி புகார் தெரிவிப்பது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை