உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 10ம் வகுப்பு ரிசல்ட் அசர வைத்த கோவை ஸ்டூடன்ட்ஸ்

10ம் வகுப்பு ரிசல்ட் அசர வைத்த கோவை ஸ்டூடன்ட்ஸ்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்கள். இதற்கு காரணமான பெற்றோர், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்தனர். அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ