எந்த கார்! என்ன கம்பெனி! சுட்டிப்பையன் பளிச்
தற்போது குழந்தைகள் சிறு வயதிலேயே படிப்பு மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் திறமை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதிலும் பள்ளிக்கு செல்வதற்கு முன்பாக வயதுக்கு மீறிய திறமை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதில் ஒரு வகையில் திறமை உள்ள சிறுவன் கார்களின் லோகோவை பார்த்ததும் அது என்ன கம்பெனி கார் என்று பட் என்று சொல்லி விடுகிறான். சாலைகளில் செல்லும் கார்கள் எந்த கம்பெனி கார் என்று சொல்லும் மூன்றரை வயது சுட்டிப்பையனின் திறமைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜன 09, 2025