உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னபட்சி வாகனம் | Coimbatore|Annapatsi Vahana decorated Navadaniyas

நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னபட்சி வாகனம் | Coimbatore|Annapatsi Vahana decorated Navadaniyas

கோவை தாமஸ் வீதி இடுக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கருவறையில் உள்ள அம்மன் ரூ. 6.50 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்தனர். அம்மன் வீற்றிருக்கும் வாகனமான அன்னபட்சியும் நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்டது. பக்தர்கள் அளித்த பணத்தை அந்தந்த பக்தர்களுக்கு பூஜை பிரசாதங்களுடன் வழங்கப்படும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆக 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !