உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய ஆப் தலைவலி; கமிஷன் பெறுவதில் குளறுபடி! களத்தில் இறங்கிய ஆவின் முகவர்கள்

புதிய ஆப் தலைவலி; கமிஷன் பெறுவதில் குளறுபடி! களத்தில் இறங்கிய ஆவின் முகவர்கள்

கோவை ஆவின் நிறுவனம் சார்பில் தற்போது செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த செயலியை பயன்படுத்தும் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். இந்த செயலியில் செலுத்தப்படும் பணம் சரியாக போய் சேருவதில்லை என்றும் கூறப்படுகிறது. ஆவின் செயலியினால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜூன் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை