உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கடுகில் கசப்பு நீக்கலாம்; மஞ்சளில் நோயை தடுக்கலாம் - ஆராய்ச்சியில் எதுவும் சாத்தியம்!

கடுகில் கசப்பு நீக்கலாம்; மஞ்சளில் நோயை தடுக்கலாம் - ஆராய்ச்சியில் எதுவும் சாத்தியம்!

மனிதர்களை போன்று விதைகளிலும் பல்வேறு உறுப்புகள் உள்ளன. அதுபற்றிய ஆராய்ச்சி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. அந்த ஆராய்ச்சியில் பயிற்சி பெறுவதற்காக, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர் சிங்கப்பூர் சென்று அந்த ஆராய்ச்சிகளை தெரிந்து வந்துள்ளார். இதேபோல ஸ்வீடன் நாட்டுக்கு சென்ற மற்றொரு பேராசிரியர், குளிர் பிரதேசங்களில் வளரும் பயிர்களில் உள்ள செல்களில் இருக்கும் புரோட்டாபிளாஸ்ட்டை பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி பெற்றுள்ளார். புரோட்டோ பிளாஸ்ட் பியூசன் என்ற கலப்பு வாயிலாக பயிர்களில் உள்ள நோயை கட்டுப்படுத்தி வளர்ச்சியை அதிகரிக்க முடியும். கடுகில் உள்ள கசப்பை நீக்கலாம். மஞ்சளில் நோயை தடுக்கும் புதிய ஆராய்ச்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை