உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சூழல் சுற்றுலா தளமாகும் அக்ரஹார சாமக்குளம் ஏரி

சூழல் சுற்றுலா தளமாகும் அக்ரஹார சாமக்குளம் ஏரி

கோவை அருகே உள்ள அக்ரஹார சாமக்குளம் 165 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளம் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாலும், வடகிழக்கு பருவமழையினாலும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த குளத்தில் கவுசிகா நீர் கரங்கள் வாயிலாக மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாட்டு பறவைகளும் இங்கு வரும் அளவுக்கு குளம் பராமரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ தொகுப்பை காணலாம்.

பிப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை