உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குதிரையேற்றத்தில் சர்வதேச அளவில் வெற்றி பெற உதவும் பயிற்சிப் பள்ளி

குதிரையேற்றத்தில் சர்வதேச அளவில் வெற்றி பெற உதவும் பயிற்சிப் பள்ளி

கோவையில் உள்ள குதிரையேற்ற பயிற்சி மையத்தில் பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தேசிய, சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்வதற்கேற்ற வகையில் இங்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. குதிரையின் சுபாவத்தை அறிந்து கொள்வது எப்படி? அதை பழக்குவது எப்படி? என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி