உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விமர்சனங்களை பொய்யாக்கிய காட்சி... அல்லிகுளம் தண்ணீரே சாட்சி

விமர்சனங்களை பொய்யாக்கிய காட்சி... அல்லிகுளம் தண்ணீரே சாட்சி

கோவை மாவட்டம் அன்னுார் அருகில் உள்ள அல்லிகுளத்திற்கு தற்போது அத்திக்கடவு தண்ணீர் வந்து உள்ளது. இது அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த குளத்தை சீரமைக்க கவுசிகா கரங்களுடன் அந்த பகுதி மக்கள் இணைந்து களப்பணியாற்றி வருகிறார்கள். குளக்கரையில் குப்பை, கட்டட கழிவுகள், குப்பைகள் போன்றவற்றை கொட்ட வேண்டாம் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அல்லிகுளத்தை களப்பணியாளர்கள் சீரமைத்தது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை