உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் புதுப்பொலிவு பெறும் ஆம்னி பேருந்து நிலையம்

கோவையில் புதுப்பொலிவு பெறும் ஆம்னி பேருந்து நிலையம்

கோவையில் உள்ள ஆம்னி பஸ் நிலையம் ரூ.3.68 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பயணிகள் வந்து செல்வதற்கான நடைமேடை, நிழற்குடை, நவீன கழிப்பிடம், பயணிகள் வசதியாக உட்காருவதற்கான இருக்கை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் 200 ஆம்னி பஸ்கள் வந்து செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. புதுப்பிக்கப்பட்டு வரும் ஆம்னி பஸ் நிலையத்தில் செய்யப்பட்டு வரும் வசதிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை