/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ரத்தசோகை நோய்; சரிவிகித உணவே சரியான தீர்வு | Anemia | Coimbatore
ரத்தசோகை நோய்; சரிவிகித உணவே சரியான தீர்வு | Anemia | Coimbatore
ரத்த சோகை என்பது உலகளாவிய சுகாதார பிரச்னை. இந்தியாவில் 40 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இரும்பு சத்து குறைபாடால் வரக்கூடிய ரத்த சோகை மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இந்த இரும்பு சத்துக்கள் சைவ, அசைவ ஆகிய இரண்டு உணவில் இருந்தும் கிடைக்கிறது. பச்சை காய்கறிகளை நேரடியாக சாப்பிடுவதை விட வேகவைத்த பின்பு சாப்பிடுவது நல்லது. விதவிதமான பழங்களை சாப்பிடுவது அதிக சத்துக்களை நாம் பெற உதவும். இரும்பு சத்து குறைபாடுகளை தவிர்ப்பதற்காக சரிவிகிதத்தில் உணவுகளை எடுத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 11, 2024