உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பார்க்கிங் இருந்தா வியாபாரம் இல்லைன்னா தீராத துயரம் | Anna Market

பார்க்கிங் இருந்தா வியாபாரம் இல்லைன்னா தீராத துயரம் | Anna Market

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அண்ணா மொத்த காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் நுாற்றுக்கணக்கான வியாபாரிகள் காய்கறி வாங்க வருகிறார்கள். ஆனால் அவர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு சரியான பார்க்கிங் இல்லை. இதனால் வியாபாரிகள் வருகை குறைந்து காய்கறி விற்பனை பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள். மார்க்கெட்டில் பார்க்கிங் வசதி இல்லாமல் வியாபாரிகள் அவதிப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !