/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வாக்குறுதி மட்டும் போதாது... நிஜமாகனும் அன்னூர் மக்களின் குரல்...
வாக்குறுதி மட்டும் போதாது... நிஜமாகனும் அன்னூர் மக்களின் குரல்...
கோவை மாவட்டம் அன்னுார் பகுதியில் குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது. இதற்கு தனி கூட்டு குடிநீர் திட்டம் தேவை. இது தவிர அன்னுாரில் சேகரமாகும் குப்பையை அப்புறப்படுத்துவற்கான வசதிகள் போதுமான அளவில் இல்லை. இப்படி பல்வேறு அடிப்படை வசதி குறைபாடுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 21, 2026