/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 25 ஆண்டுக்கு பிறகு சந்திப்பு... துளிர் விட்ட நட்பு... முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி
25 ஆண்டுக்கு பிறகு சந்திப்பு... துளிர் விட்ட நட்பு... முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி
கோவை மாவட்டம் அன்னுாரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஆசிரியர்களாக இருந்தவர்களையும் மாணவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் தாங்கள் படித்த பள்ளியில் புதிதாக நுழைவு வாயிலையும் அவர்கள் அமைத்து கொடுத்துள்ளனர். 25 ஆண்டுகளுக்கு பிறகு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டவர்களின் நெகிழ்ச்சியான காட்சிகளை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜன 09, 2025