உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்லைனில் ஆபர் சேல்... ஆப் மூலம் பணம் மோசடி..

ஆன்லைனில் ஆபர் சேல்... ஆப் மூலம் பணம் மோசடி..

தற்போது ஆன்லைனில் மோசடி என்பது தினம் தினம் புதுமையான முறையில் நடக்கிறது. மோசடி ஆசாமிகள் புதிய ஆப் என்ற செயலியை டவுன்லோட் செய்ய சொல்வார்கள். அப்படி டவுன் லோட் செய்த பின்னர் அதன் வழியாக நமது தகவல்களை கறந்து விடுவார்கள். இப்படி மோசடி ஆப் டவுன்லோட் செய்வதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை