புதிய கற்கால மனிதர்களின் எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு
கோவையை அடுத்த பேரூர் அருகே தொல்லியல் மண்மேடு இருந்தது. இது புதிய கற்காலத்தை சேர்ந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த இடத்தில் தொல்லியல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் புதிய கற்காலத்தை சேர்ந்த பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் ஆராய்ச்சி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
மே 28, 2026