உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அறிவொளி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் விபத்து அபாயம்

அறிவொளி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் விபத்து அபாயம்

கோவையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் அறிவொளி நகரில் இருந்து மைல்கல் பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வாகனங்களில் கடந்து செல்கிறார்கள். அவர்களால் புறவழிச்சாலையை கடந்து செல்ல முடியாது. இதை தவிர்ப்பதற்காக அறிவொளி நகரில் இருந்து மைல் கல் பகுதிக்கு செல்வதற்கு சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ