உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தொடரும் பிரச்னை... திட்டத்திற்கான நோக்கமே சிதையுது...

தொடரும் பிரச்னை... திட்டத்திற்கான நோக்கமே சிதையுது...

கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள குளம் குட்டைகளில் குழாய் வாயிலாக தண்ணீர் நிரப்பும் அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் திட்டம் தொடங்கி ஒரு ஆண்டு ஆகியும் கடை கோடியில் உள்ள குட்டைகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எனவே கடைசியில் உள்ள குளம், குட்டைகளுக்கும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் விவசாயிகள் விடுக்கும் கோரிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி