உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆட்டிசம் நோய் அல்ல; குறைபாடு மட்டுமே! விழிப்புணர்வு ஏற்படுத்திய குழந்தைகள்

ஆட்டிசம் நோய் அல்ல; குறைபாடு மட்டுமே! விழிப்புணர்வு ஏற்படுத்திய குழந்தைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்., 2ந் தேதி ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்பது ஒரு நோய் அல்ல. அது பாதித்த குழந்தைகள் சரியாக பேச மாட்டார்கள். அவ்வளவு தான். இதை குழந்தைகள் சிறு வயதாக இருக்கும்போதே கண்டுபிடித்து விடலாம். ஆட்டிசத்தை எவ்வளவு சீக்கிரத்தில் நாம் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கிறோமோ அந்த அளவுக்கு விரைவில் குணம் அடைந்து விடுவார்கள். ஆட்டிசம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஏப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி