உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வேண்டும்! வேண்டும்! தென்னிந்திய நதிகள் இணைப்பு கட்டாயம்

வேண்டும்! வேண்டும்! தென்னிந்திய நதிகள் இணைப்பு கட்டாயம்

கோவை மாவட்டத்தில் நீர் மேலாண்மைக்காக பல திட்டங்கள் இருந்தாலும், அவற்றில் மூன்று திட்டங்கள் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளன. 60 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு அத்திக்கடவு அவினாசி திட்டம் தற்போது நிறைவு பெற்றிருந்தாலும்,அது இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. இது தவிர பாண்டியாறு-புன்னம்புழா திட்டம், ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் ஆகிய மூன்று திட்டங்களையும் வர இருக்கிற லோக்சபா தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர்கள் நிறைவேற்றி தர வேண்டும் என்று கோவை மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். இது குறித்த வீடியோ தொகுப்பை காணலாம்.

ஏப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ