பின்னோக்கி நடந்தால் மனசு அலைபாயாது | Backward Walking
கோவையை சேர்ந்த மோகன் செல்வன் என்பவர் பின்னோக்கி நடந்து பயிற்சி பெற்று வருகிறார். பின்னோக்கி நடப்பதால் பல பலன்கள் இருக்கிறது என்கிறார் அவர். குறிப்பாக பின்னோக்கி நடந்து செல்லும் போது நமது மனதை ஒருமுகப்படுத்தும் கான்சன்ட்ரேசன் அதிகரிக்கும். முதுகு வலி இருக்காது. அந்த நாள் முழுவதும் துடிப்பாக இருப்பீர்கள், கால், தொடை தசைகள் வலுவடையும் என்றும் உறுதி அளிக்கிறார் அவர். பின்னோக்கி ஓடுவதால் ஏற்படும் பலன்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 18, 2024