உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எதிர்காலமே இனி எலக்ட்ரிக் வாகனமே... கோவையில் இலவச பயிற்சி!

எதிர்காலமே இனி எலக்ட்ரிக் வாகனமே... கோவையில் இலவச பயிற்சி!

இனி எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதில் பேட்டரி வாகனங்கள் தான் சாலைகளில் வலம் வரும். அதற்கேற்றவாறு இப்போதே பேட்டரி வாகனங்களை பழுது நீக்குவது, பராமரிப்பது எப்படி என்பது பற்றி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. பேட்டரி வாகனங்களை பராமரிப்பதற்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை