/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நிறம் மாறும் பவானி ஆறு... நஞ்சாகும் குடிநீர்... அச்சத்தில் பொதுமக்கள்...
நிறம் மாறும் பவானி ஆறு... நஞ்சாகும் குடிநீர்... அச்சத்தில் பொதுமக்கள்...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் இருந்து பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆனால் அந்த குடி தண்ணீர் கருப்பு நிறமாக மாறி இருப்பதாகவும், வாடை வீசுவதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். வீட்டு சாக்கடை தண்ணீர், கழிவு நீர் ஆகியவை பவானி ஆற்றில் விடப்படுவதால் தண்ணீர் நிறம் மாறியிருப்பதாக கூறப்படுகிறது. குடிதண்ணீர் அசுத்தம் அடைந்திருப்பதால் பொது மக்கள் பாதிக்கப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 17, 2025