உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரே நாளில் பைக் ஓட்ட பயிற்சி... மகிழ்ச்சியில் பெண்கள்

ஒரே நாளில் பைக் ஓட்ட பயிற்சி... மகிழ்ச்சியில் பெண்கள்

பைக் என்றால் ஆண்கள் மட்டும் தான் ஓட்ட முடியும் என்ற காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போதும் பெண்களும் அதிலும் குறிப்பாக எடை அதிகமுள்ள புல்லட்டை அசால்டாக ஓட்டுகிறார்கள். இதை அவர்கள் ஒரு நாளிலேயே கற்றுக் கொள்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. இரு சக்கர வாகனங்களை பொறுத்தவரை பேலன்ஸ் செய்வது தான் முக்கியம். ஒரு நாளில் பைக்கை எப்படி ஓட்ட முடியும்? அப்படி ஓட்டும் போது பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை