உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சாக்கடையாக மாறிப்போன நீர்நிலைகள்!

சாக்கடையாக மாறிப்போன நீர்நிலைகள்!

கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் நம் முன்னோர்கள் உருவாக்கிய குளம், குட்டைகள் காணாமல் போய் விட்டன. அதாவது அவை அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. இதனால் குளம், குட்டைகளுக்கு நீர் வருவதில்லை. இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பில் உள்ள குளம், குட்டைகளை மீட்டு நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ