உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நோய் தாக்குதலால் பாதிக்கும் கத்திரி விவசாயம்

நோய் தாக்குதலால் பாதிக்கும் கத்திரி விவசாயம்

மற்ற பயிர்களை விட கத்திரியில் புழு தாக்குதல் அதிகமாக இருக்கும். புழு பாதிப்பு இல்லையென்றால் கத்திரியில் லாபம் பார்க்கலாம். மழைக்காலங்களில் கத்திரியில் அதிக பூச்சி தாக்குதல் இருக்கும். இதற்காக மருந்து அடிக்கும் போது செலவு அதிகமாகும். கத்திரிக்கு நிரந்தர விலை கிடையாது. சில நாட்களில் கிலோ 5 ரூபாய்க்கும், சில நாட்களில் 40 ரூபாய்க்கும் விற்கும். கத்திரி விவசாயத்தில் உள்ள சிரமங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை