தொடரும் தீ விபத்துக்கள்... பதறும் பயணிகள்...
சமீப காலமாக பஸ்கள் அடிக்கடி தீ விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதில் பலர் உயிரிழந்தனர். இதற்கு முக்கிய காரணம் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு முதல் உதவி பயிற்சி அளிக்கப்படாதது தான் என்று சொல்லப்படுகிறது. மேலும் பஸ்சில் முதல் உதவி கருவிகள், அவசர கால வழி எங்கிருக்கிறது என்பது கூட பயணிகளுக்கு தெரியாத நிலை உள்ளது. எலக்டிரிக் பஸ்களில் தீப்பிடித்தால் அதை அணைப்பதற்கு பிரத்யேக தீ அணைப்பான்களை பஸ்களில் வைத்திருக்க வேண்டும். பஸ் தீப்பிடித்தால் பயணிகள் செய்ய வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? அதை தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
அக் 29, 2025