உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர், நடத்துனர்... இருவருக்கும் ராயல் சல்யூட்....

உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர், நடத்துனர்... இருவருக்கும் ராயல் சல்யூட்....

அன்னுாரில் இருந்து, கோவில்பாளையம் வழியாக காந்திபுரத்திற்கு சென்ற 45 சி அரசு டவுன் பஸ்சில் கடந்த 9ம்தேதி இரவு கணேசபுரம் காளப்பட்டியை சேர்ந்த வெள்ளிங்கிரி, 55. என்பவர் பயணம் செய்தார். பஸ்சில் செல்லும் போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே பஸ் ஓட்டுனரும், கண்டக்டரும் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க உதவி செய்தனர். அவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை