உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஓடும் பேருந்தில் தீ... காரணம் என்ன?

ஓடும் பேருந்தில் தீ... காரணம் என்ன?

தற்போதெல்லாம் பஸ்கள் திடீர் திடீரென்று தீப்பற்றி எரிகின்றன. இதற்கு முக்கிய காரணம் உரிய பராமரிப்பு இல்லாதது தான் என்று கூறப்படுகிறது. வாகனங்களில் தீப்பிடித்தால் அதை உடனே அணைப்பதற்கு தீத்தடுப்பு கருவிகள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான பஸ், லாரி, கார் போன்ற வாகனங்களில் இவற்றை வைத்திருப்பதில்லை. தீ அணைப்பு கருவி இல்லாததால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் எரிந்து நாசமாகின்றன. வாகனங்கள் தீப் பிடிப்பதை தடுக்க எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

நவ 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை