உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நிறுத்தாமல் போகும் பஸ்கள்... லிப்ட் கேட்கும் மாணவர்கள்... புலம்பும் கிராம மக்கள்...

நிறுத்தாமல் போகும் பஸ்கள்... லிப்ட் கேட்கும் மாணவர்கள்... புலம்பும் கிராம மக்கள்...

கோவை மாவட்டம் அன்னுாரிலிருந்து அவினாசி செல்லும் சாலையில் உள்ள சில கிராமங்ளை சேர்ந்த ஏராளமான மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அன்னுார் மற்றும் கோவைக்கு தினமும் பஸ்சில் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் அந்த கிராமங்களில் ஒரு சில பஸ்களை தவிர மற்ற பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் வேறு வாகனங்களில் சென்று வருகிறார்கள். டவுன் பஸ்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாததால் அவதிப்படும் பொதுமக்களின் சிரமங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை