/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தனியார் பேருந்துகளில் நடக்கும் கட்டண கொள்ளை | தினமலர் கள ஆய்வில் அதிர்ச்சி
தனியார் பேருந்துகளில் நடக்கும் கட்டண கொள்ளை | தினமலர் கள ஆய்வில் அதிர்ச்சி
கோவை மாநகரில் தனியார் பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் பயணிகளிடம் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கண்டு கொண்டதாக தெரியவில்லை. நடவடிக்கையும் எடுப்பதில்லை. கோவையில் தனியார் பஸ்களில் நடக்கும் அதிக கட்டண வசூல் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 10, 2024