உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பூனைகளை ராணி போல் வளர்க்க வேண்டும்

பூனைகளை ராணி போல் வளர்க்க வேண்டும்

தற்போது பூனைகள் வளர்க்கும் பழக்கம் அதிகரித்து உள்ளது. பாரம்பரிய பூனைகள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்ட பூனைகளை பலர் ஆர்வத்துடன் வளர்க்கிறார்கள். மனிதர்களை போல அவற்றை தினமும் குளிப்பாட்டி, ரோமத்தை வெட்டி அழகாக்கி வளர்த்தால் தான் அவற்றை பூனை ேஷாக்களில் அறிமுகப்படுத்த முடியும். பூனைகளை நேர்த்தியாக வளர்ப்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை