கோவையில் பத்து மாதங்களில்... ஒரு லட்சம் வாகனங்கள் விற்பனை...
கோவையில் நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கோவையில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. கார் இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கார்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் பொது போக்குவரத்து அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கோவையில் அதிகரிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 27, 2024