வெற்றி பெற நாங்கள் ரெடி! விளையாட்டு மைதானம் தர நீங்க ரெடியா?
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை விளையாட்டு வீரர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் விளையாட்டு வீரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு அவர்களுக்கான வசதிகள் உயரவில்லை என்றே சொல்லலாம். லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி., கோவை மாவட்டத்தில் விளையாட்டு பயிற்சிக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 04, 2024