உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வடகோவைக்கு 'ஹை-டெக்' டச்! 11.5 கோடியில் உருமாறும் ரயில் நிலையம்... சூடுபிடிக்கும் பணிகள்!

வடகோவைக்கு 'ஹை-டெக்' டச்! 11.5 கோடியில் உருமாறும் ரயில் நிலையம்... சூடுபிடிக்கும் பணிகள்!

வடகோவை ரயில் நிலையம் ரூ 11.5 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முடிந்ததும் வடகோவை ரயில் நிலையம் பல்வேறு வசதிகளுடன் அமைய உள்ளது. புதிய வடிவமைப்பில் உருமாறப்போகும் வடகோவை ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ள வசதிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !