உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவைக்கு தேவை சர்குலர் ரயில் சேவை | Coimbatore Railway Station

கோவைக்கு தேவை சர்குலர் ரயில் சேவை | Coimbatore Railway Station

தென்னக ரயில்வேயில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டித் தருவது கோவை ரயில் நிலையம். ஆனால் அந்த ரயில் நிலையத்துக்கு பல்வேறு மேம்பாடு வசதிகள் செய்து தர வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோல கோவையை சுற்றியுள்ள ரயில் நிலையங்களையும் மேம்படுத்த வேண்டும் என்றும், கோவையிலிருந்து ஏற்கனவே இயக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இவற்றை கவனத்தில் கொண்டு எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்ப்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !