/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  கோயம்புத்தூர் 
                            / லஞ்ச வலையில் சிக்கும் புழு பூச்சிகள் | முதலைகள் தப்பிவிடும்!  90 வயது சி.பி.ஐ., ஆபிசரின் அனுபவங்கள்                                        
                                     லஞ்ச வலையில் சிக்கும் புழு பூச்சிகள் | முதலைகள் தப்பிவிடும்! 90 வயது சி.பி.ஐ., ஆபிசரின் அனுபவங்கள்
மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,யில் துணை சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் வெள்ளிங்கிரி. கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த இவர் 1954-ம் ஆண்டு தமிழக போலீசில் சேர்ந்து அதன் பின்னர் சி.பி.ஐ.யில் பணியாற்றினார். பல லஞ்ச ஊழல் வழக்குகளில் விசாரணை நடத்தி துப்பு துலக்கியவர். சில சுவாரஸ்யமான லஞ்ச வழக்குகளில் இவர் துப்பு துலக்கியது பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
 ஜூலை 28, 2025