உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஏ.ஐ., யில் ஜிப்லி படங்களா? எச்சரிக்கை தேவை...

ஏ.ஐ., யில் ஜிப்லி படங்களா? எச்சரிக்கை தேவை...

தற்போது சமூக வலை தளங்களில் ஜிப்லி படங்கள் டிரெண்டிங் ஆகி வருகிறது. நம்முடைய போட்டோக்களை சாட் ஜிபிடியில் கொடுத்தால் அந்த படம் ஜிப்லி படங்களாக செயற்கை நுண்ணறிவு மாற்றிக் கொடுக்கும். ஆனால் நாம் கொடுக்கும் ஓரிஜினல் படங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதில் முன்எச்சரிக்கை தேவை என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஜிப்லி படங்களை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஏப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை