உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / போதுமான இடம் இருந்தால் மட்டுமே நாய் வளர்க்க வேண்டும்

போதுமான இடம் இருந்தால் மட்டுமே நாய் வளர்க்க வேண்டும்

பெரிய வகை நாய்களை வளர்ப்பதற்கு பல நுணுக்கங்கள் தேவை. கிரேடன் வகை நாய்கள் பெரிய நாய்கள் ஆகும். இவை 3 முதல் 13 மாதங்களில் வேகமாக வளரக்கூடியவை. அந்த காலங்களில் இந்த நாய்களை அதிக அளவு பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய நாய்களை வளர்ப்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி