உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குறை பிரசவ குழந்தைகளின் மூளை வளர்ச்சி எப்படி? G.H. ல் நடக்கிறது ஆராய்ச்சி

குறை பிரசவ குழந்தைகளின் மூளை வளர்ச்சி எப்படி? G.H. ல் நடக்கிறது ஆராய்ச்சி

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் தமிழகத்திலேயே குறைவாக உள்ளது. இதற்கு மருத்துவமனையின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவ கல்லுாரி மாணவர்கள், பயிற்சி மாணவர்கள், பணியாளர்கள் தான் காரணம். இங்கு பிறக்கும் குழந்தைகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன, அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

நவ 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி