உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தைக்கு தேன் கொடுப்பதில் இவ்வளவு பிரச்னை இருக்கா?

குழந்தைக்கு தேன் கொடுப்பதில் இவ்வளவு பிரச்னை இருக்கா?

2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெரும்பாலும் டயபர்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை பயன்படுத்துவதில் சில நன்மைகளும், தீமைகளும் உள்ளன. ஒரு டயபரை 4 முதல் 5 மணி நேரம் வரை தான் குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு தோல் பிரச்னைகள் ஏற்படலாம். டயபர் பயன்படுத்த விரும்பாதவர்கள் துணியை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு டயபர் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விவரிக்கிறது.

நவ 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை