உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விபசார கும்பலுக்கு போலீஸ் 'உபசாரம்' | அமைச்சர் நிகழ்ச்சியில் மேயர் 'விரட்டல்' | சித்ரா மித்ரா

விபசார கும்பலுக்கு போலீஸ் 'உபசாரம்' | அமைச்சர் நிகழ்ச்சியில் மேயர் 'விரட்டல்' | சித்ரா மித்ரா

மத்திய பட்ஜெட்டில் மாச சம்பளக்காரர்களுக்கு இனிப்பான செய்தி, நம்மூர் இண்டஸ்ட்ரி காரங்களின் புகழாரம். ஆய்வு கூட்டங்களில் ஆளும் கட்சி மாவட்டத்துக்கு கொடுக்குற மரியாதையை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கொடுக்கிறதில்லை என்ற புகார். மூன்றெழுத்து ஊர் பெயரை கேட்டதும் டென்ஷன் ஆகும் மினிஸ்டர். கலெக்டருக்கு இன்னும் விருது கொடுக்காத ஏக்கம். விபசார கும்பலை பிடிக்காத போலீஸ் இன்ஸ்.,களுக்கு டெபுடி கமிஷனரின் வார்னிங். டிராபிக் போலீஸ் உதவி கமிஷனர் கொடுக்கற சப்போர்ட்டுல பிரைவேட் பஸ் ஓனர்ஸ் அள்ளும் கரன்சி. எலிக்கு இரையான இலவச வேட்டி--சேலை. காலேஜ் புரபசர் மேல பாலியல் புகார் என பல சூடான தகவல்களுடன் சித்ரா-மித்ராவின் கலக்கல் வீடியோ தொகுப்பை காணலாம்.

பிப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி